Salem District Collector

img

நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு கேட்டு சேலம் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.